
பாட்னாவிமானநிலையம்வருகை - ஹோட்டல் - 51 சித்தசக்திபிதாஸ்களில்ஒன்றானபாட்னாவின்பழமையானபுனிதபட்டன்தேவிகோவில்தரிசனம் - இந்துக்களின்புனிதமானஅனுமன்கோவில்களில்ஒன்றானமஹாவீர்கோவில்வழிபாடு - 22 டிசம்பர் 1666 ஆம்ஆண்டுசீக்கியர்களின்பத்தாவதுகுருவானகுருகோபிந்த்சிங்ஜிஅவர்களின்நினைவாககுருத்வாராகோவில்வழிபாடு - இரவுஉணவு - ஹோட்டல்
நாள்2 :பாட்னா - தியோகர் (260 கிமீ / 6 மணிநேரம் )
காலைஉணவுமுடித்துவிட்டுதியோகர்பயணம் - ஓய்வு - இரவுஉணவு
நாள் 3: தியோகர்இந்தியாவின்புனிதமான 12 ஜோதிலிங்கசிவன்கோவில்களில்ஒன்றானபைத்யானத்கோவில்தரிசனம் - 45 கிமீதூரத்தில்உள்ளபாசுக்கினாத்கோவில்தரிசனம் - திரிகுடச்சல்மஹாதேவ்கோவில்தரிசனம் - கிருஷ்ணர்ராதாநாளகாகோவில்தரிசனம் - ஹோட்டல் - மாலைபைத்யாநாத்கோவிலின்ஷ்ரிங்கேற்பூஜை - இரவுஉணவு
நாள் 4: தியோகர் - கயா (260 கிமீ/ 6 மணிநேரம் )காலைஉணவுமுடித்துவிட்டு 260 கிமீதூரமுள்ளகயாஹோட்டல்பயணம் - மாலைமஹாபோதிகோவில்மற்றும்போதிமரதரிசனம் - இரவுஉணவு–ஓய்வு
நாள் 5: கயா - வாரணாசி (270கிமீ / 6-7 மணிநேரம்)காலைபால்குநதிக்கரையில்உள்ளவிஷ்ணுகோவில்களில்ஒன்றானவிஷுபாத்கோவில்தரிசனம் - ஹோட்டல் - உலகின்பழமையானவாரணாசிபயணம் - மாலைகங்கைநதியில்ஆர்த்திபூஜை( மற்றவாகனங்கள்செல்லமுடியாததால்ரிக்ஸாஅல்லதுநடந்துசெல்லவேண்டும் ) –ஹோட்டல்
நாள் 6: வாரனாசிகங்கைநதிவழிபாடு - படகுசவாரி - காசிவிஸ்வநாதர்கோவில்கல்பைரவர்தரிசனம் - அன்னபூர்ணாகோவில்தரிசனம் - காலைஉணவு - துளசிமனஸ்கோவில் - துர்காகோவில் - சங்கத்மோசன்கோவில் - புதுவிஸ்வநாதர்கோவில் - மதியஉணவு - சார்நாத்பயணம் - ஓய்வு - ரயில் / விமானபயணம்